$ 0 0 தற்போது ‘ஆவி குமார்’ படத்தில் நடித்து வரும் உதயா, நிருபர்களிடம் கூறியதாவது: சினிமாவுக்கு வந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும், நான் நடித்த சில படங்கள் வெளிவராததால் இடைவெளி ஏற்பட்டு ...