$ 0 0 சென்னை: காஜல் அகர்வால் தங்கை மீண்டும் நடிக்க வந்தார். திருமணத்துக்கு பிறகு நடிப்பேன் என்று அமலாபால் அதிரடியாக அறிவித்ததற்கு அவரது வருங்கால கணவர் விஜய் உள்பட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ‘திருமணத்துக்கு பிறகு ...