$ 0 0 சென்னை: உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் மகன் நிலையையும் தாங்கிக்கொண்டு ஷூட்டிங்கில் பங்கேற்றார் நாசர். கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் நாசர் மகன் பைசல் தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே காரில் வந்தபோது விபத்தில் சிக்கினார். ...