பலாத்கார காட்சியில் ரெய்மா சென் காயம்
மும்பை: பலாத்கார காட்சியில் நடித்தபோது காயம் அடைந்தார் ரெய்மா சென். தாஜ்மகால் பட ஹீரோயின் ரியா சென்னின் சகோதரி ரெய்மா சென். பாலிவுட் பட கதாநாயகி. தற்போது புதிய இந்தி படத்தில் நடித்து வருகிறார். ...
View Articleஎனக்கு டீன்ஏஜ் வயதில் மகனா? சித்தார்த் பி.பி. ஹை
சென்னை: என் வாழ்க்கையை பற்றி எழுதி சீண்டி பார்க்காதீர்கள்Õ என்று கோபமாக பாய்ந்திருக்கிறார் சித்தார்த். சோஹா அலிகான், ஸ்ருதி ஹாசன் போன்றவர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட சித்தார்த் கடந்த ஒரு வருடமாக...
View Articleகானா தேடும் இயக்குனர்கள் இசை அமைப்பாளர் தேவா கோபம்
சென்னை: என்னை கிண்டல் செய்தவர்கள் இன்று கானாவை தேடி ஓடுகிறார்கள் என்றார் தேவா. மல்லுவுட் காமெடி நடிகர் பிரவின் பிரேம் ‘டம்மி டப்பாசுÕ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ரம்யா பாண்டியன் ஹீரோயின். கடந்த ...
View Articleகுத்து ரம்யா சொல்கிறார் ஜெயிச்சா மக்கள் பணி; தோத்தா நடிப்பு
சென்னை: நடிகை ரம்யா நடிப்புக்கு முழுக்கு போடுவதை மறுபரிசீலனை செய்து தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார். ‘குத்துÕ ரம்யா கன்னட படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கர்நாடகாவில் மாண்டியா...
View Articleதோல்வி என்னை பாதிக்காது: பத்மபிரியா
சென்னை: நடிப்பு போரடித்துவிட்டது என்று கூறவில்லை என அலறினார் பத்மபிரியா. பொக்கிஷம், மிருகம், பட்டியல் என அவ்வப்போது கிடைக்கும் வேடங்களில் நடித்துவிட்டு ஒதுங்கி நிற்பவர் பத்மபிரியா. வாய்ப்பு வந்தால்...
View Articleஇயக்குனருக்கு வாழ்நாள் தடை : திரையுலகினர் போராட முடிவு
சென்னை: திரைப்பட இயக்குனருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டதால் மல்லுவுட் நடிகர், நடிகைகள் கோபம் அடைந்தனர். தடையை நீக்க வலியுறுத்தி இயக்குனர்கள் போராட முடிவு செய்தனர். உதவி இயக்குனர்களை தரகுறைவாக...
View Articleதேனீக்களுக்கு பயந்து நடந்த ஷூட்டிங்
சென்னை: தேனீக்கு பயந்து திகில் பட குழு ஷூட்டிங் நடத்தியது. ‘8 எம்.எம் என்ற பெயரில் சஸ்பென்ஸ் திரில்லர் படம் உருவாகிறது. இது பற்றி இயக்குனர் அமின் கூறியதாவது: சாதனை பயணம் பற்றிய கதை. ...
View Articleதிருமண வாழ்க்கை போர்: மீண்டும் நடிக்க வந்தார் நிஷா அகர்வால்
சென்னை: காஜல் அகர்வால் தங்கை மீண்டும் நடிக்க வந்தார். திருமணத்துக்கு பிறகு நடிப்பேன் என்று அமலாபால் அதிரடியாக அறிவித்ததற்கு அவரது வருங்கால கணவர் விஜய் உள்பட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்....
View Articleசோகத்திலும் ஷூட்டிங்கில் பங்கேற்ற நாசர்
சென்னை: உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் மகன் நிலையையும் தாங்கிக்கொண்டு ஷூட்டிங்கில் பங்கேற்றார் நாசர். கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் நாசர் மகன் பைசல் தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே காரில்...
View Articleபாலகிருஷ்ணாவுடன் நடிக்க ஒன்றரை சி வாங்கிய திரிஷா
சென்னை: அனுஷ்கா தனது சம்பளத்தை உயர்த்தியதையடுத்து திரிஷாவும் தனது சம்பளத்தை உயர்த்தினார். தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் மவுசு இருப்பதால் தனது சம்பளத்தை ஒன்றை மடங்குக்கு மேல் உயர்த்த அனுஷ்கா முடிவு...
View Articleதிருமணத்தில் நிதி திரட்டுகிறார் அமலாபால்
சென்னை: திருமணத்துக்கு வருபவர்களிடம் மாற்றுத் திறனாளி அமைப்புக்கு உதவ நிதி தரும்படி விஜய், அமலாபால் கோரிக்கை விடுத்துள்ளனர். இயக்குனர் விஜய், நடிகை அமலா பால் காதல் திருமணம் வரும் ஜூன் மாதம் 12ம் தேதி ...
View Articleஅதிக கூட்டம் திரண்டதால் மேடை சரிந்தது நமீதா காயமின்றி தப்பினார்
நாமக்கல்: நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ரெட்டிப்பட்டி இளைஞர் நாடக நற்பணி மன்றம் சார்பில் ‘மண வாழ்க்கை‘ என்ற நாடகத்துக்கு ஏற்பாடு...
View Articleரஜினியின் லிங்கா படத்தில் பிரிட்டன் நடிகை!
கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ''லிங்கா'' படத்தில் பிரிட்டன் நடிகை லாரன் ஜே இர்வின் நடித்துள்ளார். ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் படம் ''லிங்கா''. இதில்...
View Articleரஜினியின் இளம் வயது நட்பு படமாகிறது : உயிர் நண்பர் நடிக்கிறார்
ரஜினியின் இளம்வயது நட்பு படமாகிறது. இதில் ரஜினி யின் உயிர் நண்பர் ராஜ் பகதூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நடிகராவதற்கு முன் பெங்களூரில் பஸ் கண்டக்டராக ரஜினி பணிபுரிந்தபோது அதே பஸ்சில் டிரைவராக...
View Articleஜெட் விமானத்தில் பறந்த இலியானா
மின்னல் வேகத்தில் ஜெட் விமானத்தில் பறந்தார் இலியானா. டோலிவுட்டுக்கு முழுக்குபோட்டுவிட்டு பாலிவுட்டுக்கு சென்றார் இலியானா. பர்பி உள்ளிட்ட 3 இந்தி படங்களில் நடித்தார். தற்போது ஹேப்பி என்டிங் படத்தில்...
View Articleஆபாச ஸ்டில் புகார் எதிரொலி, பட அதிபர்கள் எதிர்ப்பு: ஸ்ருதிஹாசன் பல்டி
ஆபாச ஸ்டில் புகார் விஷயத்தில் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பால் பின்வாங்குகிறார் ஸ்ருதி. டோலிவுட் படமொன்றில் ஸ்ருதிஹாசன் நடித்த பாடல் காட்சியில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை...
View Articleடைட்டிலான இயக்குனரின் பஞ்ச் டயலாக்
வானவில், ராஜ்ஜியம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் மனோஜ்குமார். இவரிடம் யாராவது சிக்கவைக்கும் கேள்விகேட்டால் உடனே அல்சாட்டியம் பண்ணாதீங்க என்று சொல்லி நழுவி விடுவது வழக்கம். அடிக்கடி இந்த பஞ்ச்...
View Articleநகுல்,நிகிஷா திடீர் மோதல் : ஷூட்டிங்கில் பரபரப்பு
ஷூட்டிங் நேரத்தில் ஏற்பட்ட புரிதல் இன்மை காரணமாக நகுல், நிகிஷா மோதிக்கொண்டனர். வல்லினம் படத்தையடுத்து நகுல் நடிக்கும் படம் நாரதன். இப்படத்தின் ஷூட்டிங்கின்போது ஹீரோ நகுல், ஹீரோயின் நிகிஷா இடையே மோதல்...
View Articleஜி.வி.பிரகாஷுக்கு நயன்தாரா போட்ட கண்டிஷன்
தனது பெயரை பயன்படுத்திக்கொள்ள இசை அமைப்பாள ருக்கு பச்சை கொடி காட்டினார் நயன்தாரா. வெயில், ஆடுகளம் தலைவா உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் ஜி.வி.பிரகாஷ். பென்சில் என்ற படம் மூலம் நடிகராக...
View Articleடோனி பெயரில் படம் வெளியேறினார் நஸ்ரியா
டோனி பெயரில் உருவாகும் படத்திலிருந்து திடீரென விலகினார் நஸ¢ரியா நாசிம். நய்யாண்டி, ராஜா ராணி, வாய் மூடி பேசவும் படங்களில் நடித்திருப்பவர் நஸ்ரியா நாசிம். இவருக்கும் மல்லுவுட் நடிகர் பஹத் பாசிலுக்கும்...
View Article