$ 0 0 தனது பெயரை பயன்படுத்திக்கொள்ள இசை அமைப்பாள ருக்கு பச்சை கொடி காட்டினார் நயன்தாரா. வெயில், ஆடுகளம் தலைவா உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் ஜி.வி.பிரகாஷ். பென்சில் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். ...