$ 0 0 டோனி பெயரில் உருவாகும் படத்திலிருந்து திடீரென விலகினார் நஸ¢ரியா நாசிம். நய்யாண்டி, ராஜா ராணி, வாய் மூடி பேசவும் படங்களில் நடித்திருப்பவர் நஸ்ரியா நாசிம். இவருக்கும் மல்லுவுட் நடிகர் பஹத் பாசிலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ...