$ 0 0 பெரும் பணக்காரர் என்னை தத்து எடுத்தால் சினிமாவை விட்டு விலகுவேன் என்று கூறி இருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களை இயக்கியதுடன் இரண்டாம் உலகம் படத்தை இயக்கி வருகிறார் ...