தனது படத்தை தள்ளிப்போட்டு, மகன் படத்துடன் மோதலை தவிர்த்தார் மம்மூட்டி. திரையுலகில் நுழையும் வாரிசுகளின் வளர்ச்சியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கோலிவுட் நடிகர்கள், இயக்குனர்கள் ஆர்வம் காட்டுவது சகஜம். இது மல்லுவுட்டையும் விட்டுவைக்கவில்லை. வளர்ந்து வரும் ...