$ 0 0 நடிகை நித்யா மேனன் சமீபத்தில் பெங்களூரில் இருந்து ஹைதராபாத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவரை விமானி அறைக்குள் உட்கார்ந்து பயணம் செய்ய விமானிகள் அனுமதித்துள்ளனர். கடந்த மாதம் நடந்த இந்த ...