$ 0 0 சென்னை : பாலிவுட்டில் இருந்து நடிகைகளை இறக்குமதி செய்த தமிழ்த் திரையுலகம், இப்போது அதிகமாக வில்லன்களை இறக்குமதி செய்கிறது. ஏற்கனவே ஓம்பூரி உள்ளிட்ட இந்தி வில்லன்கள் தமிழில் நடித்திருந்தாலும் சமீபத்தில் இந்த போக்கு அதிகரித்திருக்கிறது. ...