$ 0 0 சென்னை : மலையாளத்தில் ஹிட்டான ‘அன்னயும் ரசூலும்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆண்ட்ரியா நடிக்கிறார். மலையாளத்தில் ஹிட்டான படம், ‘அன்னயும் ரசூலும்‘. இதில் இயக்குனர் பாசில் மகன் பர்கத் பாசில், ஆண்ட்ரியா ஜோடியாக நடித்திருந்தனர். ...