$ 0 0 தெலுங்கில் சீதம்மா வாகிட்லோ சிரிமல்லே செட்டு என்ற பெயரில் ஹிட்டான படம், தமிழில் ஆனந்தம் ஆனந்தமே என்ற பெயரில் டப் ஆகிறது. விஜி கிரியேஷன்ஸ் சார்பில் தாளபள்ளி சந்திரசேகர், பிரசாத் தயாரிக்கின்றனர். வெங்கடேஷ், மகேஷ்பாபு, ...