$ 0 0 கிரேட் சர்கிள் என்டர்டெய்னர்ஸ் சார்பில் கமல் ஏகாம்பரம் தயாரிக்கும் படம், கடை எண் 6. ஆர்.சசிதரன் இயக்குகிறார். ஆரி, சானியா ஷேக் நடிக்கிறார்கள். கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். சலீம் பிலால் ஒளிப்பதிவு செய்கிறார். ...