$ 0 0 பூவரசம் பீப்பீ படத்தில் வில்லனாக நடித்தவர், வழக்கறிஞர் சுந்தர். அவர் கூறியதாவது: சிறுவயதிலேயே சினிமா ஆர்வம் ஏற்பட்டது. வ குவார்ட்டர் கட்டிங் படத்தில் வில்லனாக நடிக்க தேர்வானேன். பிறகு அந்த வேடத்துக்கு வேறொருவர் தேர்வானதால், ...