நைட் பார்ட்டியில் பாய்பிரண்டுடன் அஞ்சலி குத்தாட்டம் போட்ட காட்சி இணைய தளத்தில் வலம் வருகிறது. சேலை கட்டிக்கொண்டு அடக்க ஒடுக்கமாக நடித்துக்கொண்டிருந்த அஞ்சலி கவர்ச்சி போட்டியில் காணாமல்போய்விடக்கூடாது என்பதற்காக கலகலப்பு படத்தில் கிளாமரில் அசத்தினார். ...