லிங்கா படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மயங்கி சரிந்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்கும் படம், லிங்கா. அவர் ஜோடியாக சோனாக்ஷி சின்கா, அனுஷ்கா நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு முதலில் ...