$ 0 0 வீடுதோறும் புதிய படங்களின் டிவிடியை விற்பனை செய்யும், சினிமா டூ ஹோம் என்ற புதிய நிறுவனத்தை இயக்குனர் சேரன் தொடங்கியிருக்கிறார். இதன் அறிமுக விழாவில் சேரன் பேசியதாவது: கடந்த ஆண்டு 298 படங்கள் தணிக்கை ...