$ 0 0 விஜய்க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன் நோ சொன்னதால் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடிக¢க உள்ளார். இது ஃபேன்டசி கதை படமாக உருவாகிறது. இதில் ஹன்சிகா செகண்ட் ஹீரோயினாக நடிக்கிறார். ...