சென்னை: ஜிகர்தண்டா படம் திடீரென ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்களை கடும் வார்த்தைகளால் சாடியுள்ளார் பட ஹீரோ சித்தார்த். சித்தார்த், லட்சுமி மேனன் நடித்திருக்கும் ஜிகர்தண்டா படத்தை பீட்சா கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். ...