$ 0 0 அஜீத்துக்கு வில்லனாக நடிக்க மறுத்த அரவிந்த்சாமி, ஜெயம் ரவி படத்தில் மட்டும் அதுபோல் நடிக்க ஒப்புக்கொண்டார்.அஜீத் நடிக்கும் புதிய படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தில் வில்லத்தனம் கலந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ...