$ 0 0 லிங்கா படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்க இருக்கிறது. ரஜினிகாந்த் இரண்டு வேடத்தில் நடிக்கும் படம், லிங்கா. சோனாக்ஷி சின்கா, அனுஷ்கா அவர் ஜோடியாக நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் மைசூரில் தொடங்கியது. ...