$ 0 0 தமிழ் சினிமாவில் பெண் இசை அமைப்பாளர்கள் குறைவு. ஏ.ஆர்.ரெஹைனாவை அடுத்து இப்போது ஸ்ரீவித்யா என்றா இன்னொரு பெண் இசை அமைப்பாளர் அறிமுகமாகிறார். என்ன பிடிச்சிருக்கா படத்துக்கு இசையமைக்கும் இவர் கூறியதாவது: பல மொழிகளில், பல ...