$ 0 0 ஆகாஷ் அர்ஜுன் பிக்சர்ஸ், ஸ்ரீ மாயி பிலிம்ஸ் ஆர்.கருப்பையா பிரதர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம், வருசநாடு. குமரன், சிருஷ்டி டாங்கே, சிங்கமுத்து, மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி உட்பட பலர் நடிக்கின்றனர். மாயி படத்தை இயக்கிய ...