![]()
மஞ்சு வாரியரை எதிர்த்து நர்சுகள் போராட்டம் நடத்துகின்றனர். மல்லுவுட் நடிகை மஞ்சுவாரியர். நடிகர் திலீப்பை காதலித்து மணந்து நடிப்புக்கு முழுக்கு போட்டார். இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதையடுத்து பிரிந்தனர். தற்போது விவாகரத்து கேட்டு கோர்ட்டில் ...