திருவனந்தபுரம்: பிரபல நட்சத்திர காதல் ஜோடியான பஹத் பாசில்& நஸ்ரியா திருமணம் திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது. திருமண விழாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.மலையாளத்தில் முன்னணி இளம் ஹீரோக்களில் ஒருவர் ...