$ 0 0 சென்னை: ‘எல்லாமே என் ராசாதான்’, ‘பூவே உனக்காக’ உட்பட பல தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்தவர், சங்கீதா. ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சரவணனை காதலித்து மணந்த பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். இந்நிலையில், 12 வருடங்களுக்குப் ...