சென்னை: வேந்தர் மூவீஸ் தயாரித்துள்ள படம், ‘புலிப்பார்வை’. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில், பாலச்சந்திரன் புலிகளின் சீருடையை அணிந்து, துப்பாக்கி ஏந்தியிருப்பது போல காட்சிகள் இடம் ...