$ 0 0 சென்னை: ‘அஞ்சான்’ படம் பற்றி வேண்டுமென்றே எதிர்மறை விமர்சனங்களை பரப்புகிறார்கள் என்று நடிகர் சூர்யா கூறினார்.இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:எனது எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு ‘அஞ்சான்’ படம் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ...