$ 0 0 சென்னை: ஐதராபாத் அருகே நேற்று நடந்த கார் விபத்தில் திரைப்பட இயக்குனர் களஞ்சியம் படுகாயமடைந்தார். உதவி இயக்குனர் பலியானார்.பூமணி, கிழக்கும் மேற்கும், கருங்காலி உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் களஞ்சியம். தற்போது இவர், ஊர்சுற்றி ...