$ 0 0 ஹீரோ வீசிய கத்தி அனுஷ்காவை பதம் பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேட்டைக்காரன், சிங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் அனுஷ்கா. இவர் தற்போது தெலுங்கில் உருவாகும் ராணி ருத்ரம்மா தேவி என்ற படத்தில் நடித்து ...