$ 0 0 காவல் துறை பயிற்சி கல்லூரி கதையாக உருவாகிறது ‘கவாத்து‘. இதுபற்றி இயக்குனர் ஜி.வி.பாலன் கூறும்போது, காவல் துறை பயிற்சி கல்லூரியில் கவாத்து என்ற வார்த்தை எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. கவாத்து என்றால் களையெடுப்பு என்று அர்த்தம். ...