சென்னை: தமிழில் ‘வைகை’, ‘கோரிப்பாளையம்’, ‘சாட்டை’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், மலையாள நடிகை சுவாசிகா. அவர் கூறியதாவது:தமிழில் நடித்த படங்களில், குடும்பப்பாங்கான வேடத்தில் தோன்றியிருப்பேன். இதைவைத்து, இதுபோன்ற வேடங்களில் மட்டுமே நான் நடிப்பேன் ...