$ 0 0 சென்னை: ஏ.ஏ.ஏ புரொடக்ஷன்ஸ் சார்பில் ஸ்ரீபத்பாபி தயாரிக்கும் படம், ‘யாவும் வசப்படும்’. விஜித், தில்மிகா, பாலா, வைபவி, ரமேஷ், பாபி, டாக்டர் விவேக், ஆண்ட்ரூ, கண்ணன், சந்திரன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, என்.டி.நந்தா. இசை, ஆர்.கே.சுந்தர். ...