$ 0 0 சென்னை : கொடைக்கானலில் கடும் மழை பெய்து வருவதால் ‘கங்காரு’ படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சாமி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம், ‘கங்காரு’. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு கொடைக்கானலில், ...