$ 0 0 சீனியர் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதால் காஜலை ஹீரோக்கள் ஓரம் கட்டுகின்றனர். துப்பாக்கி, நான் மகான் அல்ல, மாற்றான் போன்ற படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோக்களுடன் நடித்து ...