$ 0 0 அவ்வளவு பாசமாக, ‘அண்ணா’ என்றழைத்து, நம் ஆதங்கத்தைக் கிளப்புகிறார் ப்ரியா ஆனந்த். ‘வை ராஜா வை’ படத்திற்காக கௌதம் கார்த்திக்குடன் ஜப்பானில் டூயட் ஷூட் முடித்த எனர்ஜி தெறிக்கிறது ப்ரியாவின் பேச்சில்..!‘‘ ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, ...