‘‘ஜீவா’ நல்லாயிருக்குன்னு எல்லோரும் சொல்றாங்க. ‘அவன் இவன்’ படத்துல என் நடிப்பைப் பாராட்டினதை விட, ‘ஜீவா’வுக்கு பேசினவங்க அதிகம். ஒண்ணுமில்லை, டைரக்டர் சுசீந்திரனின் நேர்மையான ஸ்கிரிப்ட் மனதைத் தொட்டது... வாங்கிட்டேன்’’ - தயாரிப்பாளராகவும், நடிகராகவும் ...