கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘அனேகன்’. தனுஷ் ஜோடி அமைரா தஸ்தூர். ஏ.ஜி.எஸ்.என்டர்டைன்மென்ட் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்திருக்கிறார்கள்.“முதன் முறையாக இந்தப் படத்தில் காதலை மையமாக வைத்து இயக்கியிருக்கிறேன். ...