$ 0 0 தமன்னாவுக்கு மாடர்ன் உடைகளை விட, புடவைகளே அதிகமாகப் பிடிக்கிறதாம். மும்பை வீட்டில் தோழிகளுடன் அரட்டையடிக்க ஆரம்பித்தால், புடவைகளைப் பற்றி பெரிய லெக்சர் கொடுக்கிறாராம். “பெண்ணுக்கு புடவை தரும் அழகை விட வேறெந்த உடையும் பாந்தமாக ...