$ 0 0 ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பாவிடம் பேசும் போது சென்சார் பரபரப்பில் இருந்தார். ஆனால் பதட்டம் இல்லாமல் படத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார். இவர் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணனின் முதன்மை சீடர். ...