$ 0 0 சென்னை: நல்ல நோக்கத்துக்காக படம் தயாரித்தால் ரிலீஸ் பண்ண தயங்குகிறார்கள் என்று வேதனைப் பட்டார் ‘அப்பா வேணாம்ப்பா’ படத்தை நடித்து இயக்கிய ஆர்.வெங்கட்டரமணன்.அவர் கூறியதாவது: 10 லட்சம் ரூபாய் முதலீட்டில், இந்தப் படத்தை எடுத்தேன். ...