$ 0 0 சென்னை: விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘சகாப்தம்’. நேஹா ஹிங் ஹீரோயினாக நடிக்கிறார். சுரேந்தர் இயக்குகிறார். இந்தப் படத்துக்காக தாய்லாந்து நாட்டில் உள்ள பட்டாயா கடற்கரையில் சாமுராய் ஸ்டைல் வாள் ...