அஜீத், விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஆரம்பம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘தல’ ரசிகர்களிடத்தில் மட்டுமல்லாமல் கோலிவுட் முழுக்க பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் விரைவில் ...