$ 0 0 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் செப்டம்பர் 7ம் தேதி நடக்கிறது. தாணு, கேயார் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னையில் உள்ள பிலிம்சேம்பர் வளாகத்திற்குள் செயல்படுகிறது. இச்சங்கத்துக்கு 2 ...