$ 0 0 சென்னை : முகவை ஆர்.திருப்பதிராஜன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம், ‘வேஷதாரிகள்’. ‘வீணையும் நாதமும்‘ என்ற படத்தில் சில்க் ஸ்மிதாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்தியவர் இவர்தான். ஸ்ரீதண்டாயுதபாணி மூவிஸ் வழங்க, தாத்தா கலை மூவிஸ் ...