$ 0 0 சென்னை : காட்சன் பிலிம்ஸ் தயாரிக்கும் படம், ‘திகார்’. மலையாளத்தில் ‘சன் ஆப் அலெக்சாண்டர்’ என்ற பெயரிலும் உருவாகிறது. உண்ணி முகுந்தன், கார்த்திகேயன், அகன்ஷா புரி, ரியாஸ்கான் நடிக்கின்றனர். படத்தை இயக்கும் பேரரசு கூறியதாவது: ...