$ 0 0 சென்னை : ஜானி, சோனியா செரிஸ்டா, கிரேன் மனோகர் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘என் ஓவியா’. கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் ஷர்வா கிரியேஷன்ஸ் சார்பில் பிரதீஷ், பி.எம்.ஜெய்லா, சரவணன், செல்வகுமார் தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவு: வி.டி.குமார். இசை: ...