$ 0 0 சென்னை : ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக அர்ஜுன் தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஜெய்ஹிந்த் 2’. சுர்வீன் சாவ்லா, ராகுல்தேவ், செரோலேட் க்ளேர், ரவிகாளே, மயில்சாமி, பிரமானந்தம் உட்பட பலர் நடிக்கின்றனர். ...