$ 0 0 நடிகர் அஜீத் ஆரம்பம் படத்தினை தொடர்ந்து சிறுத்தை பட இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு விநாயகம் பிரதர்ஸ் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது வீரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ...