$ 0 0 வெங்கட் பிரபு தற்போது ‘சென்னை-28’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன் உட்பட அனைவரும் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். முதல் பாகத்திற்கு இசை அமைத்த ...